உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பில் 16மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

அதன்படி கொழும்பு 03, 04, 05, 06 மற்றும் ஹோகந்தர ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் கோட்டை,கடுவலை, கொலன்னாவ மஹரகம மற்றும் இரத்மலானை போன்ற இடங்களுக்கு குறைந்தளவு நீர் விநியோகிக்கப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க