உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்தது

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் அணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இதேவேளை இந்த தொடரில் பங்கு பற்றவுள்ள இலங்கை அணியின் விபரங்கள் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க