உள்நாட்டு செய்திகள்

மாதம்பை தும்புத் தொழிற்சாலையில் தீ பரவல்

மாதம்பை சுதுவெல்ல என்னும் பிரேதேசத்தில் உள்ள தும்புத்தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 11.00 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தி விபத்தினால் தொழிற்சாலையில் உள்ள பொருட்கள் சேதமடைந்தள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உயிர் சேதங்களும் எவையும் பதிவாகவில்லை.

சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கருத்து தெரிவிக்க