சினிமா

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் “கென்னடி கிளப்”

சுசீந்திரன் இயக்கத்தில்  நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்துள்ள இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட்.15ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க