உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

ஹட்டன் வீதியில் தொலைத் தொடர்பு இணைப்பு சேதம்

ஹட்டன் – கொழும்பு வீதிக்கு அருகில் ஏற்பட்ட நில சரிவினால் தொலைத்தொடர்பு இணைப்புகள் சேதமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க