இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் சுவிட் ஒன் டு பியூச்சர் நிகழ்ச்சி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மை லெக்கோ எப்பின் ஊடாக ஏராளமான வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் இதன்மூலம் சேவையாற்ற முடியும்.
இதன்மூலம் மின்சார பாவனை கணக்கு வழக்கு மின்வெட்டு, மின் கட்டணம் செலுத்தல் மற்றும் திருத்த பணிகள் போன்ற சேவைகளை பெற்று கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மின் கட்டணம் எப்போதும் அதிகரிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க