வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து !

ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

விபத்தில் சிக்கி 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சம்பவ இடத்தில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றிய சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க