புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண இறுதிப்போட்டி: நியூசிலாந்து அணி துடுப்பாட்டம்

தங்களது முதலாவது உலக கிண்ணத்தை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் இன்று இறுதி ஆட்டத்தில் மோதி வருகின்றன.

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலையில் நியூஸிலாந்து 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கட்டை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க