கடந்த ஒன்பது வருட காலப்பகுதியில் தகுதியற்றவர்கள் இலங்கையில் உயர்ந்தவர்களாகவும் தூதுவர்களாகவும் கடவுள் மாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவராக செயற்பட ஜாலிய விக்கிரமசூரிய மற்றும் உக்ரைன் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் நீதிமன்ற பிடியானைக்கு உட்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 17 பேர் தகுதியற்ற பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க