சிலரின் செயற்பாட்டு காரணமாக திருமண பதிவாளர் பதவிக்கான கௌரவம் பாதிக்கப்பட்டிருப்பதாக உள்ளக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வருமானத்தை பெறும் பதவியாக விவாகப் பதிவாளர் பதவி முன்னெடுக்கப்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் மேலதிக திருமண பதிவாளர் பதவி நியமங்களை வழங்கும் நிகழ்ச்சியிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க