உள்நாட்டு செய்திகள்புதியவை

பானந்துறை காவல் நிலைய துப்பாக்கி காணாமல் போயுள்ளது

பானந்துறை வடக்கு காவல் நிலையத்தில் இருந்து இரண்டு டி -56 ரக தாக்குதல் துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

காணாமல் போன துப்பாக்கிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை விசாரணை நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க