கனடாவின் வான்கோவர் தீவின் வடகடலோர பகுதியில் இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 4.9 மற்றும் 5 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை என சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க