விளையாட்டு செய்திகள்

316 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பங்களாதேஷ்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நிதானமாக ஆடி 315 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 43-வது லீக் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணயசுழட்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில் 316 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கவுள்ளது.

கருத்து தெரிவிக்க