விளையாட்டு செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் டோனி?

உலககிண்ண கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து டோனி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது டோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க