விளையாட்டு செய்திகள்

நியூஸிலாந்துக்கு 306 ஓட்டங்களை நிர்ணயித்த இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடயிலான இறுதி லீக் போட்டி இன்று ரிவெர் சைட் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழட்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 306 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கட்டுகளை இழந்து 305 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதேவேளை நியூஸிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கருத்து தெரிவிக்க