தேசிய பாடசாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக மாணவர்கள் காணப்படுகின்றார்களா? என அறிந்துக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன், இடைநடுவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு முன்னர் குறித்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் காணப்படுகின்றனர் எனவும், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக மாணவர்கள் காணப்படுகின்றார்களா என அறிந்துக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிரூபங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க