இலங்கை மக்கள் முன்னணி( ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக பி.பி.சி. சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவேன் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் .
கருத்து தெரிவிக்க