உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வட மாகாணத்தில் இரண்டு செயலாளர்கள் இன்று பதவியேற்பு

வட மாகாண ஆளுநரின் செயலாளராக எஸ்.சத்தியசீலன் அவர்கள் இன்று காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

வடமாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக எல்.இளங்கோவன் அவர்கள் இன்று தனது கடமைகளை வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க