பொன்மொழிகள்

கற்பனை கல்வியைவிட முக்கியமானது! -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

  • நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.
  • எளிமையாக ஒரு விடயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என்பதே பொருள்.
  • அறிவின் அடையாளம் கல்வி அல்ல கற்பனையே.
  • நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை, மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.

கருத்து தெரிவிக்க