வெளிநாட்டு செய்திகள்

ஐரோப்பாவில் கடும் வெப்பம்

ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது. குறிப்பாக நேற்று பிரான்சில் உள்ள வில்லிவியல் கிராமத்தில் 45.1 செல்சியஸ் ஆக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன், 2003 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் பிரான்சில் அனல் காற்று வீசியது. அப்போது 44.1 செல்சியஸ் ஆக பதிவானது. அதுவே பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்பநிலையாக இருந்தது.

கருத்து தெரிவிக்க