உள்நாட்டு செய்திகள்புதியவை

நீர்கொழும்பு – தலுபொத எல பகுதியில் டி -56 துப்பாக்கி மீட்பு!

நீர்கொழும்பு – தலுபொத எல, பகுதியில் டி -56 துப்பாக்கியை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அவர் வழங்கிய தகவலுக்கு அமையை இவ்வாறு மீட்கப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க