பொன்மொழிகள்

சிந்தனை தத்துவங்கள்!

  • நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் முதல் படியில் ஏறு!
  • தீங்குகளை மணலில் எழுது நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.
  • துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது. ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
  • அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
  • நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது; நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது; நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

கருத்து தெரிவிக்க