பாடப்புத்தகங்களில் நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்கள் உள்ளனவா: ஆராய விஷேட குழு
2019-06-250
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான கருத்துக்கள் பாடசாலை பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றனவா என்பதனை ஆராய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமையை கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க