உயர்தர மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணினி வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி தேசிய பாடசாலைகளுக்கு ஒரு இலட்சம் டெப் கணினிகள் பெற்று கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க