பொன்மொழிகள்

ஓரே விடுதலை!

ஜே.கிருஷ்ணமூர்த்தி

உண்பது, உறங்குவது, சம்பாதிப்பது என்று தெரிந்ததையே மையமாக கொண்ட இந்த சுவாரசியமற்ற செக்குமாடு போன்ற வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எதிர்ப்பு, புரட்சி கிளர்ச்சிகளில் ஈடுபடுகிறோம். ஆனால் அந்த முயற்சியும் மறுபடியும் அறிந்த மற்றொரு சுவாரசியமற்ற பாதையில் விழுவதற்காகவே செய்ததது போல் ஆகிறது. இந்த மாற்றம் ஒரு மாற்றமே இல்லை. இருக்கும் ஓரே விடுதலை தியானம் தான். அழகும், அன்பும் இந்த விடுதலையில் தான் இருக்கின்றன.

கருத்து தெரிவிக்க