சினிமா

வைரலாகும் ஜான்வி ஆடிய பெல்லி நடனம்

நடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வியின் பெல்லி நடனம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

டான்ஸ் தீவானா சேலஞ்ச் என்ற பெயரில் நடத்தப்படும் நடனம் குறித்த போட்டியில் தனது நடனத்தை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஜான்விகபூர்.

அதனை பல்வேறு தரப்பினரும்  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க