சினிமா

மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியம் -நடிகர் சத்யராஜ்

உடற்பயிற்சி மனிதனுக்கு முக்கியம் என்றும், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்

கோவை சாய்பாபா காலனியில் தொடங்கப்பட்டுள்ள போடி ஸீல் ஃபிட் ஒர்க் என்கிற உடற்பயிற்சி கூடத்தை நடிகர் சத்யராஜ் இன்று திறந்து வைத்தார்.

இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்களிப்பது தொடர்பில் கேட்ட போது, சென்னை சென்று நிச்சயமாக வாக்களிப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க