அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை ஜூன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசரகால சட்டம் நீடிக்கப்படுவதற்கான ஆதரவை கடைசியாக இம்முறை மாத்திரம் வழங்குவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க