உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இன்று இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்தாடுகிறது.
இந்தப்போட்டி சதம்டனில் நடைபெறுகிறது.

இந்தப்போட்டியில் காயம் காரணமாக தமிழக வீரர் விஜய்சங்கருக்கு பதிலாக தினேஸ் கார்த்திக் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

கருத்து தெரிவிக்க