உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன.

2019 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியாகின்றன.

பதில் உயர்கல்வி அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன இதனை அறிவித்துள்ளார்.

இந்த மாதத்துக்குள் இந்த புள்ளிகளை வெளியிட உத்தேசித்திருந்தபோதும் அது தாமதமாகியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க