சினிமா

திரைப்படங்களுக்கு தணிக்கை அவசியம் -தனுஷ்

திரைப்படங்களுக்கு தணிக்கை அவசியம் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்து வரும் திரைப்படங்கள் தொடர்பில் அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களுக்கு தணிக்கை தேவை இல்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். வன்முறை, முத்த காட்சிகளை எனது குழந்தைகளுடன் பார்த்து நெருடலாகி இருக்கிறேன். எனவே தணிக்கை அவசியம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் தற்போது அசுரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். வட சென்னை-2 படமும் கைவசம் உள்ளது.

கருத்து தெரிவிக்க