வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளதோடு வடமாகாண ஆளுநரின் புதிய செயலாளராக சி.சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவானால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நியமனங்கள் எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
கருத்து தெரிவிக்க