நாடாளுன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம் மற்றும் ஹலீம் ஆகியோர் சற்றுமுன் தமது அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப் படுகின்றது.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட்டாக ராஜினாமா செய்திருந்த நிலையில், மீண்டும் பதவிகளை பொறுப்பு எடுக்குமாறு பல தரப்புகளில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை அவர்கள் இருவரும் மீண்டும் தமது அமைச்சுகளை பொறுப்பேற்றுள்ளனர்.
கருத்து தெரிவிக்க