சினிமா

விஜய் சேதுபதியின் “சிந்துபாத்” படத்திற்கு யு ஏ சான்றிதழ்!

பண்ணையாரும் பத்மினியும்”, “சேதுபதி” படங்களைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் “சிந்துபாத்”. நவீன ராமாயண கதையில் அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அஞ்சலி, லிங்கா, விவேக், பிரசன்னா மற்றும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளார்கள்.
ஜீன் 21ம் திகதி வெளிவர இருக்கும் இப்படம் தணிக்கை சென்றது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க