உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதமர் பல்லேகம சிரினிவாச நாயக தேரரை சந்தித்தார்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிரினிவாச நாயக தேரரை சந்தித்துள்ளார்.

போசன் பௌர்ணமி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்தும் தேரருடன் கலந்துரையாடியுள்ளார்.

கருத்து தெரிவிக்க