விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்டில் இன்று பங்களாதேஸ்- மேற்கிந்திய தீவுகள் அணிகள்

உலக கிண்ண கிரிக்கட்டின் இன்றைய 23ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஸ் அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.

இரண்டு அணிகளும் ஏற்கனவே பங்கேற்ற ஆட்டங்களின் அடிப்படையில் 4 புள்ளிகளை பெற்றுள்ளன.

எனவே இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கருத்து தெரிவிக்க