சினிமா

தமிழ் திரைப்பட உலகுக்கு மும்பாயில் இருந்து அதிக கதாநாயகிகள்

தமிழ் திரைப்பட உலகுக்கு அண்மைக்காலமாக அதிகளவில் மும்பாயில் இருந்தே கதாநாயகிகள் அழைத்து வரப்படுகின்றனர்.

முன்னதாக கேரளாவில் இருந்து அதிக அளவில் கதாநாயகிகள் அழைத்து வரப்பட்டார்கள்.

எனினும் கேரள நாயகிகள் அதிக சம்பளம் கேட்பதன் காரணமாகவே தற்போது மும்பாயில் இருந்து கதாநாயகிகள் வரவழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க