சினிமா

மாதவனும் சிம்ரனும் மீண்டும் இணைகின்றனர்

17 வருடங்களுக்கு பின்னர் சிம்ரன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தில் (2002) மாதவன் ,சிம்ரன் இணைந்து நடித்து நல்ல வரவேற்பை பெற்றனர்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயனை மையமாக வைத்து உருவாகும் படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மாதவன் தான் இயக்குகிறார்.

மீண்டும் திருவும் இந்திராவும் நடிக்க உள்ளோம் என மாதவன் நெகிழ்ந்துள்ளார்.

திரு, இந்திரா கன்னத்தில்  முத்தமிட்டாள் பட பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க