சினிமா

‘சிக்ஸர்’ படத்தில் சிவகார்த்திகேயனின் பாடல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் சிக்ஸர் படத்திற்கு அவரே ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

சாச்சியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனை பாடல் ஒன்று பாடுமாறு கேட்டுக் கொண்ட போது ஏற்றுக்கொண்டு அதனை உடனடியாக பாடிக் கொடுத்தார் என இசையமைப்பாளர் ஜிப்ரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சிவகார்த்திகேயன் மிகவும் எளிமையான மனிதர் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க