விளையாட்டு செய்திகள்

மண்ணைக் கௌவியது இலங்கை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏ பிரிவில் விளையாடிய இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 334 ஓட்டங்களை 7 விக்கெட் இழப்பிற்கு பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கருத்து தெரிவிக்க