இந்தியா

குஜராத்தில் உள்ள ஜப்பான் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து.. களத்தில் 25 தீயணைப்பு வாகனங்கள்..

காந்தி: குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது.

குஜராத்தின் அஹமதாபாத் பகுதியில் உள்ள சனந்த் பகுதி அதிக தொழிற்சாலை உள்ள இடம் ஆகும். கெமிக்கல் தொழிற்சாலை தொடங்கி எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் வரை நிறைய நிறுவனங்கள் உள்ளது. குஜராத்தின் மிகவும் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் ஒன்றாகும்.

இந்த நிலையில் குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் ஜப்பான் தொழிற்சாலை ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

கருத்து தெரிவிக்க