சினிமா

விஜய் சேதுபதி , ஐஸ்வர்யா மீண்டும் இணைந்தனர்

தும்பா படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

தர்மதுரை படத்தில் இணைந்து நடித்தபோது இவ்விருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டது.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் நடித்த இந்த ஜோடிகள் நீண்ட நாட்களாகவே எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்பொழுது இயக்கும் தும்பா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க