சினிமா

அசுரன் டீசர் தனுஷின் பிறந்தநாளில் வெளியாகிறது

‘வெக்கை’ எனும் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன தனுஷின் அசுரன் திரைப்பட டீசர் அவரது பிறந்தநாள் அன்று வெளிவர உள்ளது.

வட சென்னை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் மீண்டும் இணைந்துள்ள படம் இதுவாகும்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

பட வெளியீடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க