உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்: அவுஸ்திரேலிய இலங்கை அணிகள் மோதுகின்றன.

உலக கிண்ண கிரிக்கட்டின் இன்று 20வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய- இலங்கை அணிகள் களமிறங்குகின்றன.

இலங்கை நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகிறது.

ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி ஆப்காகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டுள்ளது.

இந்தியாவிடம் தோல்விகண்டது.

இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது, நியூஸிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மழையால் ரத்துச்செய்யப்பட்டன.

கருத்து தெரிவிக்க