மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத்தை அணிவோரை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இந்த ஆலோசனையை சட்டமா அதிபர் காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.
அவசரக்கால சட்டத்துக்கு கீழ் இந்த தலைக்கவசத்தை அணிவோரை கைதுசெய்யமுடியும் என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மாற்று தலைக்கவசங்களை அணியுமாறு காவல்துறை அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க