விளையாட்டு செய்திகள்

இந்தியா-நியூசிலாந்து போட்டி- நாணய சுழட்சியில் தாமதம்

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் நாணய சுழட்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நாணயம் சுழற்றுவது வழக்கம்.

எனினும் , மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக உள்ளதால் நாணய சுழட்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க