தஜிகிஸ்தான் நோக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் பயணமானார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இது அமையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது, தஜிகிஸ்தான் துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5 ஆவது அமர்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
கருத்து தெரிவிக்க