உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்- இந்திய- நியூஸிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இன்று இந்திய அணி, நியூஸிலாந்து அணியை எதிர்த்தாடுகிறது.

ஏற்கனவே இந்திய அணி தாம் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றது.

எனவே இந்தப்போட்டியிலும் அது வெற்றிக்காக போராடும் என நம்பலாம்.

மறுபுறத்தில் நியூஸிலாந்து அணி தாம் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

எனவே அந்த அணியும் தக்கவைத்துள்ள வெற்றியை இன்று மேலும் உறுதிப்படுத்தவே முயற்சிக்கும் என்று நம்பலாம்.

கருத்து தெரிவிக்க