ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தகுதியானவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு உறுப்புரிமையின் கீழ் தகுதியானவரும் பொருத்தமானவரும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தான் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் நான்கு குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க