உள்நாட்டு செய்திகள்புதியவை

திருத்தப்பட்ட பெற்றோல் விலை!138 ரூபா

திருத்தப்பட்ட பெற்றோல் விலை நிதி அமைச்சால் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டென் 92இன் விலை 3 ரூபாயால் உயர்த்தப்பட்டு 138 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

எனினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை

கருத்து தெரிவிக்க